பதிவிறக்கம்
Mediashout
சமீபத்தியப் பதிப்பு 4
உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:
தேடு
உதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்

Mediashout புதிய பதிப்பு4

Mediashout
பதிவிறக்கம்
மதிப்பீடு செய்க

மென்பொருள் விமர்சனம்

பைபிள் அடிப்படையிலான விளக்கக்காட்சிகளை மிக எளிதாக ஆராய்ந்து உருவாக்குங்கள்.

நீங்கள் உங்கள் சமயக்குழுக்களுக்கான விளக்கக்காட்சிகளை உருவாக்கும்பொழுது ஆய்வுகள், ஒருங்கிணைத்தல், குறிப்பெடுத்தல் மற்றும் உங்கள் செய்தியை உருப்படுத்துவதில் மீடியா ஷௌட் நான்காம் பதிப்பு மதிப்பு மிக்க கருவியாக இருக்கும். நீங்கள் ஒரு பிரம்மாண்டமான பல்லூடக விளக்கக்காட்சியை உருவாக்குகிறீர்களோ அல்லது மிக எளிமையான ஒன்றை உருவாக்குகிறீர்களோ, உங்களுக்குத் தேவையான அனைத்தையும் இந்த மென்பொருள் தன்னுள் கொண்டுள்ளது. பைபிளின் ஐம்பதிற்கும் மேற்பட்ட மொழிமாற்றங்களிலிருந்து பைபிளில் எழுதப்பட்டுள்ளவையின் பலவகை அர்த்தப்படுத்தல்களின் ஒருங்குபடுத்தல்களை அறிவிக்கும் வாய்ப்பை உங்களுக்கு அளிக்கிறது. பைபிளின் முக்கிய வார்த்தைகள் மற்றும் குறிப்புப் பகுதிகளில் தேடி, பல வகை தகவல்களை இணைத்து உங்கள் விளக்கக் காட்சிகளை மிகச் சிறப்பாக தொகுக்க உதவுகிறது.

மீடியா ஷௌட் நான்காம் பதிப்பு உங்கள் விளக்கக் காட்சிகளை தயாராக்க மட்டுமல்ல, அவற்றை உருவாக்கவும் தேவையான கருவிகளைத் தருகிறது. இந்த மென்பொருள் பவர்பாயிண்டுடன் இணைக்கப்பட்டுள்ளதால், நீங்கள் உரைகள், வரைகலைகள் மற்றும் பாடல்வரிகளை நேரடியாக உபயோகிக்கலாம். நீங்கள் பைபிள் வாசகங்கள், மற்ற மேற்கோள்கள் மற்றும் இதர பொருட்களை இழுத்து நேரடியாக விளக்கக்காட்சி சட்டத்தில் பொருத்தலாம். உங்கள் உரைகளை இன்னொரு மென்பொருளை உபயோகிக்கும் அவசியமே இன்றி இந்த பயன்பாட்டு மென்பொருளிலேயே திருத்திக் கொள்ளலாம். இதில் உபயோகிக்கப்பட்டுள்ள வாசகங்கள் உங்களுக்கும், பார்வையாளர்களுக்கும் தெளிவாக காட்சிப்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ளும் கருவிகளும் இதில் உண்டு. இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா ஆகிய இயங்குதளங்களுக்கு இணக்கமானது. மேலும் இதற்கு குறைந்த பட்சம் 2GB RAM, 128MB VRAM, மற்றும் 1.8GHz இரு-கரு நுண்செயலி ஆகியவை தேவை.

பதிவிறக்கம்
மாற்று மென்பொருட்களின் ஒப்பீடு:


Allworld Internet Radio
Allworld Internet Radio
ProfCast for Windows
ProfCast for Windows
doPublicity Digital Signage Software
doPublicity Digital Signage Software
torsion_surface_mapping.7z
torsion_surface_mapping.7z
விளக்கம் உலகெங்கிலுமுள்ள வானொலி நிலைய நிகழ்ச்சிகளை இரசியுங்கள். விளக்கக் காட்சிகள்,விரிவுரைகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை இந்தக் கருவி மூலம் பதிவு செய்யுங்கள். ஒரே இடத்திலிருந்து எல்லா இடங்களிலும் இருக்கும் வார்த்தையை வெளிக்கொணருங்கள். பதிவிறக்கம் செய்க torsion_surface_mapping.7z, பதிப்பு 1.0.0.0
மதிப்பீடு
பதிவிறக்கங்கள் 2 0 8 0
விலை $ 0 $ 59.95 $ 99 $ 299
கோப்பின் அளவு 272 KB 8.80 MB 39.57 MB 14.35 MB
Download
Download
Download
Download


Mediashout மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்

உங்களுக்கு Mediashout போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். Mediashout மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:

மைக்ரோசாஃப்ட் வழங்கும் விளக்கக் காட்சி மென்பொருள்.
மைக்ரோசாஃப்ட் பவர்பாய்ண்ட் - Microsoft PowerPoint 2013 பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
ஃபோட்டோஷாப் கூறுகளுக்குக் கூடுதல் செயல்பாடுகளைச் சேர்க்கிறது.
Elements+ for PSE 12 பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
உங்கள் படங்கள் மற்றும் இதர ஊடகக்கோப்புகளை எளிதில் ஒருங்கிணைப்பு செய்யுங்கள்.
Fresh View பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு
பதிவிறக்கம் செய்க Weight loss, personal training Rochester, பதிப்பு 100.01
Weight loss, personal training Rochester பதிவிறக்கம்
பயனாளர் மதிப்பீடு

விளைபொருள் விவரங்கள்
மதிப்பீடு:6 (Users582)
தரவரிசை எண் விளக்கக்காட்சி மென்பொருட்கள்:118
இறுதியாக மதிப்பீடு செய்த தேதி:
உரிமம்:செய்முறைக்காட்சி
கோப்பின் அளவு:210.72 MB
பதிப்பு:4
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:21/10/2009
இயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா
மொழிகள்: ஆங்கிலம்
படைப்பாளி:WorshipMusic.com
பதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்):4
பதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்):36,447


படைப்பாளி தகவல்கள்

படைப்பாளி பெயர்: : WorshipMusic.com
WorshipMusic.com நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 1

பிரபல மென்பொருட்கள்:
1. Mediashout
1 அனைத்து மென்பொருட்களையும் காண்க